திருடா திருடா பட நடிகை அணு அகர்வாலா இது ! நீங்களே பாருங்க ! புகைப்படம் உள்ளே

0
1548
- Advertisement -

1993 பிரசாந்த் நடித்த மணிரத்னம் இயக்கிய திருடா திருடா என்ற படத்தில் நடித்தவர் தான் அனு அகர்வால். அந்த படத்தில் பிரசாந்தை காதலிக்கும் ஒரு பெண்ணாக சந்திரலேகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.1969 இல் டெல்லியில் பிறந்த இவர் டெல்லி பல்கலைகழகத்தில் படித்து தங்க பத்தகத்தை பெற்றவர்.

Actress-anu-aggarwal

படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டார். பின்னர் 1988 இல் டிடி தொலைக்காட்சியில் இஸி பனா என்ற தொடரில் நடித்தார்.1990 இல் வெளியான ஆஷிகிவ் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய ஹிந்தியில் பல படங்களின் வாய்ப்பு இவருக்கு தேடிவந்தது.

- Advertisement -

இவர் தமிழில் நடித்த ஒரே படம் திருடா திருடா மட்டும் தான்.ஹிந்தியில் 1994 இல் இவர் கிளவுட் டோர் என்ற படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதன் பின்னர் 3 படங்களில் மட்டும் நடித்த அனு அகர்வால் சில வருடங்களுக்கு பின்னர் கோமா நோயால் பாதிக்கப்பட்டு 29 நாட்கள் சுயநினைவு இல்லாமல் பீகாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

Anu-agarwal

Anu-agarwal

Anu-aggarwal

சினிமாவில் இருந்து விலகிய அனு அகர்வால் பெண்கள் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.பளு தூக்கும் போட்டிகளில் பல வெற்றிகளையும் பெற்றுள்ளார். 50 வயதை நெருங்கும் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த வயதிலும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து தனியாக வாழ்ந்து வருகிறார் அனு அகர்வால்.

Advertisement