பொது நிகழ்ச்சிக்கு மோசமான ஆடை அணிந்துவந்த துப்பறிவாளன் பட நடிகை..! புகைப்படம் உள்ளே !

0
4883
thupparivaalan
- Advertisement -

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை அனு இம்மானுவேல். துப்பறிவாளன் படத்திற்கு முன்பே தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். அதில் 2016 வெளியான மஞ்சு என்ற படத்திற்காக சைமா சிறந்த நடிகை விருதினையும் பெற்றார். மலையாளத்தில் நிவின் பாவ்லி நடித்த ஆக்ஷன் ஹீரோ புஜ்ஜு என்ற படத்திலும் இவரது நடிப்பு நன்றக பேசப்பட்டது .

Anu-actress

துப்பறிவாளன் படத்திற்கு பிறகு தமிழில் எந்த பட வாய்ப்புகளும் இல்லாததால் மீண்டும் தெலுங்கு சினிமாவில் தஞ்சம் புகுந்து விட்டார் . தற்போது தெலுங்கில் தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடித்து வரும் அம்மணி. எப்படியாவது இதே போன்று படங்களில் வாய்ப்பை தாக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக ,தான் படங்களில் எந்த அளவிற்கு வேண்டுமென்றாலும் கவர்ச்சியாக கூட நடிக்கவும் தயிர் என்ற ஒரு துடுப்பு சீட்டையும் அளித்துள்ளார்.

- Advertisement -

இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் கவர்ச்சியான ஆடைகளில் விதவிதமாக போஸ்களை கொடுத்துள்ளார் அனு .தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Actress-anu

Actress-anu
இதே போன்று அணைத்து ஹீரோயின்களும் படத்திற்காக கவர்ச்சியாய் நடிக்க தயார் என்று கூறிவருவதால்,விரைவில் தென்னிந்திய சினிமாக்களும் பாலிவுட் போன்றே ஹீரோயின்களை கவர்ச்சி பொம்மையாக பயன்படுத்தி வரும் நிலை ஏற்படும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.

Advertisement