- Advertisement -

Mersal

Mersal movie, starring actor Vijay(Ilaya thalapathy) in triple roles with Samantha, Nithya Menon and Kajal Aggarwal playing the female-lead roles. The film is directed by Atlee and co-written by K. V. Vijayendra Prasad, S. Ramana Girivasan and Atlee with background score and soundtrack composed by A. R. Rahman while the cinematography is done by G. K. Vishnu and editing is by Ruben. The Telugu dubbed version is titled as Adhirindhi.

The film began its production in February 2017 with actors Sathyaraj, S. J. Surya and Vadivelu, Kovaisarala amongst others in supporting roles. Vijay along with A.R. Rahman are marking their 25th year in the film industry as film actor and music composer respectively. It is also the 100th production of Thenandal Studios Limited

மெர்சல்

இளைய தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம். சமந்தா, நித்யா மேனன் மற்றும் காஜல் அகர்வால் இந்த படத்தின் கதாநாயகிகள். இத்திரைப்படத்தின் இயக்குனர் அட்லீ, இசை ஏ.ஆர்.ரஹ்மானின், ஒளிப்பதிவு ஜி.கே. விஷ்ணு, எடிட்டிங் ரூபன்.

ஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Recent Post From Mersal

கல்லூரி விழாவில் மெர்சல் பாடல் பாடி அசத்திய நித்யா மேனன்..! மாணவர்கள் செய்த மாஸ்

நடிகர் சித்தார்த் நடித்த '180 'படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார். தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல மொழி படங்களில்...

விஜய் தான் டாப்..! கேரளாவில் மீண்டும் நிரூபித்த தளபதி..! எட்ட முடியாத உச்சத்தில் விஜய்.!

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு...

மாறுவேடத்தில் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்த விஜய்..! எந்த படம்…எந்த தியேட்டரில் தெரியுமா?

நடிகர் நடிகைகளை பொறுத்த வரை அவர்களது திரைப்படங்கள் வெளியானால் திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகரகோலோடு படம் பார்த்து வழக்கம். இதற்கு முக்கிய காரணமே ரசிகர்களிடம் படம் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது என்பதற்காகத்தான். திரையரங்கிற்கு...