96 கெட்டப் போட்டு நடனமாடிய லாஸ்லியா.! திரிஷா செய்துள்ள கமெண்டை பாருங்க.!

0
46635
losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன்கடந்த திங்கள் கிழமை துவங்கியது.

-விளம்பரம்-
kavin-Los

இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர். நேற்றய நிகழ்ச்சியில் ஓபன் நாமினேஷன் என்பதால் பலரும் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தனர். அதிலும் சாக்க்ஷி கவினை நாமினேட் செய்ததால் லாஸ்லியா சாக்க்ஷியை நாமினேட் செய்தது தான் மேலும் ஒரு வியப்பாக இருந்தது.

இதையும் பாருங்க : மீண்டும் கவின் பக்கம் திரும்பும் சாக்க்ஷி.! அட்வைஸ் செய்த சேரின், ரேஷ்மா.! 

- Advertisement -

இந்த நிலையில் இந்த வார லக்சரி பட்ஜட்டிற்கான டாஸ்க் ஒன்று கொடுப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர் அனைவருக்கும் சினிமா ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் கவினுக்கு மங்காத்தா அஜித் கெட்டப்பும் லாஸ்லியாவிற்கு 96 திரிஷா கெட்டப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

மாற்ற பெண் போட்டியாளர்கள் அனைவருக்கும் 90ஸ் நடிகைகள் கெட்டப் கொடுக்கப்பட்ட நிலையில் லாஸ்லியாவிற்கு மட்டும் தான் திரிஷா கெட்டப் ஒடுக்கப்பட்டது. இந்த நிலையில் லாஸ்லியாவிற்கு 96 கெட்டப் ஒடுக்கபட்டதற்கு கமன்ட் செய்துள்ள திரிஷா, ஜானு, திருப்பாச்சி படத்தில் வரும் கட்டு கட்டு பாடலுக்கு நடனமாடுவதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்  என்று கமன்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement