ஜனனி இப்படி கவர்ச்சியா நடிச்சிருக்காங்களா..? புகைப்படம் இதோ.!

0
154
janani-iyer

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பரிட்சியமில்லாத முகங்கள் இருந்தாலும், அதில் ஒரு சில முகங்கள் நமக்கு மிகவும் பரிட்சியமானவார்கள் தான். அந்த வகையில் நடிகை ஜனனி ஐயரும் ஒருவர். 2011 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் நடிகை ஜனனி.

janani

ஆனால், இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமானது 2009 ஆம் ஆண்டு வெளியான ‘திறு திறு துரு துரு’ என்ற படத்தின் மூலம் தான். அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பின்னர் சிம்பு நடித்த விண்ணை தாண்டி வருவாயா” என்ற படத்திலும் ஒரு துணை இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பெண் போட்டியாளர்களிலேயே ரிதவிக்காவிற்கு பிறகு ஜனனி தான் மிகவும் ஹோம்லி லுக்கில் இருக்கிறார் என்று ரசிகர்கள் அனைவரும் கூறி வருகின்றனர். அதே போல இதுவரை ஜனனி நடித்த எந்த திரைப்படத்திலும் கவர்ச்சியாக நடித்தது இல்லை.

janani iyer

rameez-raja-janani-iyer

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக ஜனனி 150 விளம்பரபடங்களிலும் நடித்துள்ளார். மேலும், ஒரு படத்தில் படு கிளாமர் கதாபத்திரித்தலும் நடித்துள்ளார். ஆனால், அந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அந்த திரைப்படத்தில் இருந்து ஜனனியின் சில கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அந்த புகைப்படத்தில் நடிகை ஜனனியா இது என்ற அளவிற்கு படு கவர்ச்சியான ஆடையில் இருக்கிறார்.