நடிகையின் படுக்கவற்சி போட்டோ ஷூட் ! கிண்டல் செய்த நெட்டிசன்கள் – புகைப்படம் உள்ளே !

0
4204
vaani-kapoor
- Advertisement -

நடிகை வாணி கபூர் பாலிவுட்டில் கலக்கி வருபவர். அங்கு முன்னணி நடிகையாக இருந்தாலும் தென்னிந்திய மொழி படங்களில் அவர் பெரும்பாலும் நடிப்பதில்லை. மேலும், பாலிவுட் நடிகர்களுக்கே உண்டான அந்த கவர்ச்சி பழக்கம் இவருக்கு அதிகம் உள்ளது.

photo-shoot

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வாணி அடிக்கடி தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவு செய்து தனது ரசிகர்களை கிறங்கடித்துவிடுவார். தற்போது அதேபோல் ஒரு புகைப்பிடத்தை வெளியிட்டுள்ளார் வாணி.

- Advertisement -

தனது உள்ளாடை பாதி தெரியும் வண்ணம் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து ஒரு புகைப்படத்தை போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் ரசனையை அவரது படத்தில் கமெண்டுகளாக கொட்டி வருகின்றனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால், ‘மேடம் ஜிப் போட மறந்துட்டீங்க’ என்பதுதான். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நடித்துள்ளார் வாணி கபூர்.

Advertisement