ஆபாசத்தின் உட்சம்..! பாலாஜி முன் உடையை கழட்டிய வைஷ்ணவி.! புகைப்படம் இதோ.!

0
176
Vaishnavi-bigg-boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘உன்னை போல் ஒருவன்’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர் கதாபாத்திரமாக மாறி, அவர்களை போன்றே நடை, உடை, பாவனை அனைத்தையும் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.அதே போல இந்த டாஸ்கில் ரெட் டீம், ப்ளூ டீம் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சில தனிப்பட்ட டாஸ்க்குகளும் கொடுப்பட்டது. அப்போது ப்ளூ டீமிருக்கு, ரெட் டீமில் இருக்கும் யாராவது ஒருவரை வெறுப்படைய செய்ய வேண்டும் என்ற டாஸ்க்கும் கொடுக்கப்பட்டு இருந்தது.

Rj-vaishnavi

இதனால் ப்ளூ டீமில் இருந்த டேனி, மஹ்த், சென்றாயன்,வைஷ்ணவி ஆகியோர் ரெட் டீமில் இருக்கும் பாலாஜியை வெறுப்படைய செய்யலாம் என்று திட்டம் தீட்டினர். அப்போது வைஷ்ணவிக்கு யோசனை கூறிய மஹத்’ நீ உள்ள ஒரு sleeveless போட்டு மேல ஒரு டி-ஷார்ட் போட்டுக்கோ, பாலாஜி முன்னாடி போய் டிரஸ் மாத்து அப்போ ஏதவது ஒரு வெறுப்படஞ்சி, சங்கடமாக ஏதாவது ரியாக்ஷன் செய்வார்’ என்று ஒரு கேவலமான யோசனையை கூறினார்.

அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து பாலாஜி கதாபாத்திரத்தில் இருந்த வைஷ்ணவி,பெட் ரூமிற்கு வேக வேகமாக சென்றார். அங்கே ஜனனி, மஹத், பாலாஜி ஆகியோர் படுக்கையில் அமர்ந்து கொண்டிருக்க, அவர்கள் முன்பாகவே தான் அணிந்து கொண்டிருந்த டி-ஷர்ட்டை கழட்டி, தான் அணிந்திருந்த மேல் உள்ளாடையுடன் நின்றார் வைஷ்ணவி. இதனை கண்ட பாலாஜி செய்வதறியாமல் திகைத்து போய் இருந்தார்.

Vaishnavi

பாலாஜி முன் இப்படி அரை நிர்வாணமாக நின்று உடையை மாற்றிவிட்டு, பின்னர் கேமரா முன்னே வந்து ‘நான் பாலாஜி முன்னாடி டிரஸ் மத்தினா, அவரு , நான் இப்போ பாலாஜி கதாபாத்திரத்தில் இருக்கேன் என்பத மறந்துட்டு நான் டிரஸ் மாத்தும் போது முகம் சுழிச்சார். அதனால நீங்க சொன்ன டாஸ்க் நான் செஞ்சிட்ட ‘என்று டாஸ்க் முடிக்கப்பட்டதாக பெருமையாக சொன்னார்.

இதனை பார்த்த ரசிகர்களுக்கும் மிகவும் ஷாக்காக இருந்தது. மேலும், பல கோடி பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் டாஸ்க் என்ற பெயரில் ஒரு ஆண் முன்பு இப்படி அரை நிர்வாண ஆடையில் நின்ற வைஷ்ணவி மீது கடும் எரிச்சால் தான் ஏற்பட்டது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் செய்து வரும் அத்து மீறல்களை கண்டு மக்கள் கடும் எரிச்சலில் தான் இருக்கின்றனர். இந்நிலையில் வைஷ்ணவியும் இப்படி டாஸ்க்கிற்காக கீழ் தரமான செயலை செய்துள்ளது ரசிகர்களுக்கு மேலும் எரிச்சலை தான் ஏற்படுத்தியுள்ளது.