பிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி உடை அணிய யார் கரணம்? மனம் திறந்த வையாபுரி.!

0
8090
vaiyapuri

பரபரப்பான சூழலை எட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரவுள்ளது என்பது நாம் அறிந்ததே.
Bigg Bossசுஜாவின் வெளியேற்றத்திற்கு பிறகு தற்போது பிக் பாஸ் வீட்டில் சினேகன், ஆரவ், கணேஷ், ஹரீஷ் மற்றும் பிந்து உள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து வையாபுரி அளித்துள்ள ஒரு பேட்டியின் சுருக்கத்தை பார்ப்போம்.

இந்த நிகழ்ச்சியில் நடப்பவை அனைத்தும் உண்மை தானா என்ற கேள்விக்கு, இந்த நகழ்ச்சியில் நடப்பவை அனைத்தும் உண்மைதான். எதையும் சொல்லிக்கொடுத்து யாரும் செய்யவில்லை. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை பிக் பாஸ் வீட்டில் நடப்பவை அனைத்தும் நிஜமே இது ட்ராமா இல்லை என்று வையாபுரி தெளிவாக கூறியுள்ளார்.
vaiyapuriமேலும் இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது ஒரு சில பெண்கள் கவர்ச்சி உடையில் இருப்பதற்கு காரணம் ஏதும் உண்டா என்றதற்கு, காரணம் எல்லாம் எதுவும் கிடையாது. அவரவர் எந்த உடைகளை வீட்டில் இருந்து எடுத்துக்கொண்டு வந்தார்களோ அதை தான் உடுத்துகிறார்கள்.

இதையும் படிங்க: நடிகை குஷ்பூவை கேள்வி கேட்ட ஓவியா ஆர்மி.!
vaiyapuriஅவர்கள் தங்களுடைய வீட்டில் எப்படி இருந்தார்களோ அதோ போல் தான் பிக் பாஸ் வீட்டிலும் இருந்தார்கள் என்று வர்ச்சி உடை குறித்து தெளிவு படித்தியுள்ளார்.