வனமகன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ! புகைப்படம் உள்ளே !

0
3165
vanamagan movie
- Advertisement -

சேஷா சைகள் கடந்த ஆண்டு வெளியான ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தில் நடித்தவர். அதற்கு முன்னர் 2015 வெளியான ஹிந்தி படத்தில் அறிமுகமானவர்.

Sayyeshaa-Saigal

தற்போது வெறும் 20 வயதே ஆகி இருக்கும் தற்போதுள்ள நடிகைகளில் மிகவும் சிறு வயது கொண்ட நடிகை இவர்தான். தனது 16 வயதிலேயே மாடலிங்கில் ஈடுபட இவர் படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் இவர் கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்திய இவர் அரைகுறை ஆடைகளை அணிந்து படு கவர்ச்சியாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.20 வயதுதான் ஆனாலும் பார்ப்பதற்கு வளர்ந்த நடிகையை போல கவர்ச்சியாக காட்சியளிக்கிறார் சேஷா சைகள்.

sayesha

Sayesha-Saigal

Sayuesh-saigal-actress

vanamagan

வனமகன் படத்திற்கு பிறகு தற்போது விஜய் சேதுபதியுடம் ஜூங்கா படத்தில் நடித்து வரும் சேஷா சைகள் அந்த படத்தில் இந்த அளவிற்கு கவர்ச்சியாக நடித்துள்ளாரா என்று பொறுதிருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement