வெடி பட நடிகை வெளியிட்ட படகவர்ச்சி போட்டோ ஷூட்..! புகைப்படம் இதோ

0
564
vedi
- Advertisement -

சமீப காலமாக இந்தி நடிகைகளுக்கு இணையாக பாடககிகளும் கவர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு அசத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தி சினிமாவில் பாடகியும் நடிகையாக இருந்து வரும் ஷோபி சௌத்ரி அண்மையில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டை சேர்ந்த இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக ஒரு பாடகியாக இருந்து வந்தார். இது வரை பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டு அதற்கு சில விருதுகளையும் வாங்கியுள்ளார். தற்போது இந்தி சினிமாவில் குணசித்ர நடிகையாகவும் ஐட்டம் டான்சராகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடித்த “வெடி” படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதன் பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் வரவில்லை. இதனால் தனது சொந்த துறையான இந்தி திரை துறைக்கே மீண்டும் சென்றுவிட்டார்.

தற்போது 36 வயதாகும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். ஆனால், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிட்டுள்ள சில புகைப்படம் கவர்ச்சியின் எல்லைகே சென்றுள்ளது. படு கவர்ச்சியான அடையில் ஷோபி சௌத்ரியை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

Advertisement