தொடை தெரிய குட்டையான கவர்ச்சி ஆடையில் போஸ் கொடுத்த தொகுப்பாளினி ரம்யா..!

0
306
Vjramya

விஜய் டிவியில் பிரபல டிடிக்கு பிறகு பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா. விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs கேர்ல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளையும் மற்றும் மற்றும் பல சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

தொகுப்பாளினியாக இருந்த ரம்யா “மொழி, மங்காத்தா,ஒத் காதல் கண்மணி ” போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளர். கடந்த 2015 ஆம் ஆண்டு அப்ரஜித் ஜெயக்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், தனது கணவருக்கு சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை என்பதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து நடைபெற்றது. விவாகரத்திற்கு பின்னர் சிறுது இடைவேளைக்கு பின்னர் மீண்டும் தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்தார் ரம்யா.

சமீபத்தில் கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகருக்கு சுற்றுல்லா சென்றுள்ள ரம்யா குட்டையான ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புடைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதுவரை ரம்யாவை இந்த அளவிற்கு கவர்ச்சியான ஆடையில் பார்த்திடாத ரசிகர்கள் ரம்யாவா இது என்று வியந்து வருகின்றனர்.