இது மேல கிழிக்க முடியலையா.! விக்ரம் வேதா நடிகை உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்..!

0
131

கன்னட சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளியான “யூ டெர்ன்” என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். பின்னர் இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிகர் மாதவன், விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படத்த்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

shraddha

“விக்ரம் வேதா” படத்திற்கு முன்பாகவே நடிகர் கார்த்திக் நடித்த “காற்று வெளியிடை” படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் ஒரு சில தெலுகு படத்திலும் நடித்திருகிறார். சமீபத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடித்த ‘ரிச்சி’ படத்திலும் நடத்திருகிறார்.

தற்போது பாகுபலி புகழ் ராணா நடித்து வரும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். பொதுவாக படங்களில் அவ்வளவாக கவர்ச்சியை காண்பிப்பது இல்லை. அதனால் இவருக்கு அதிகப்படியான பட வாய்ப்புகள் வந்த பாடு இல்லை.

அதனால் எப்படியாவது பட வாய்வுகளை பிடிக்க வேண்டும் என்று அம்மணி கவர்ச்சியில் இறங்கி விட்டார் போல உள்ளது.சமீபத்தில் பிரபல பத்திரிகை போட்டோ ஷூட்டில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கிழிந்த ஜீன்ஸ் ஒன்றை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்தை இந்த கோலத்தில் பார்த்த ரசிகர்கள் அவரது ஆடையை கிண்டல் செய்து வருகின்றனர்.