விருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த விக்ரம் வேதா பட நடிகை.! புகைப்படம் இதோ

0
2053
vikram-vedha
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திராவில் ‘பிலிம் பேர் அவார்ட்ஸ் 2018’ வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்வேறு தென்னிந்திய நடிகர், நடிகைகள் பங்குபெற்றனர். இதில் பெரும்பாலான நடிகைகள் கவர்ச்சியான ஆடைகளில் தான் வந்திருந்தானர். இந்த விழாவிற்கு வந்த நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் மட்டும் விதிவிலக்கா என்னவென்று அவரும் கவர்ச்சியான ஆடையில் தான் வந்திருந்தார்.

actress sharaddha

இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிகர் மாதவன், விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படத்த்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். அந்த படாதிற்கு முன்பே நடிகர் கார்த்திக் நடித்த ‘காற்று வெளியிடை ‘ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் ஒரு சில தெலுகு படத்திலும் நடித்திருகிறார். சமீபத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடித்த ‘ரிச்சி’ படத்திலும் நடத்திருகிறார்.

- Advertisement -

தற்போது பாகுபலி புகழ் ராணா நடித்து வரும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். பொதுவாக படங்களில் அவ்வளவாக கவர்ச்சியை காண்பிப்பது இல்லை. அதனால் இவருக்கு அதிகப்படியான பட வாய்ப்புகள் வந்த பாடு இல்லை. அதனால் எப்படியாவது பட வாய்வுகளை பிடிக்க வேண்டும் என்று அம்மணி கவர்ச்சியில் இறங்கி விட்டார் போல உள்ளது.

saraddha

saraddha

சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற ‘பிலிம் பேர் சவுத் அவார்ட்ஸ்’ விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சியான ஆடை ஒன்றில் வந்து அனைவருக்கும் ஒரு ஷாக் கொடுத்துள்ளார். அந்த விழாவின் போது எடுக்கபட்ட அவருடைய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்பபடம்

Advertisement