கவர்ச்சி போட்டோ வெளியிட்ட சந்தானம் படம் நடிகை – புகைப்படம் உள்ளே

0
7196
- Advertisement -

விஷாகா சிங் கடந்த 1986ஆம் ஆண்டு அபுதாபியில் பிறந்தவர். இவர் அங்குள்ள இந்தியர்களுக்கான பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் தன் கல்லூரி படிப்பிற்காக இந்தியா வந்தார்.

vishaka

டெல்லியில் உள்ள டெல்லி யூனிவர்சிட்டியில் பிஸ்னஸ் பட்டம் பெற்றார். 2007ஆம் ஆண்டு ஞானபாக்கம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ஆனால் அந்த படம் பிளாப் ஆனது.

- Advertisement -

இருந்தும் விடா முயற்சியோடு தொடந்து நடிக்க துவங்கினார் விஷாகா. தமிழில் 2008ஆம் ஆண்டு பிடிச்சிருக்கு என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ஆனால் தொடர்ந்து இவரால் தமிழில் நபிக்க முடியவில்லை.

vishaka3

பின்னர் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். 2013ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலமா ரீ என்ட்ரி கொடுத்தார் விஷாகா.

அதன்பின்னர் இவர் நடித்த படங்கள் :

ஒரு ஊருல ரெண்டு ராஜா
வாலிப ராஜா
பயம் ஒரு பயணம்
ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்.

32 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

vishaka2

 

Advertisement