விஸ்வரூபம் பட நடிகையா இது ! நீச்சலுடையில் போட்டோ ஷூட் ! புகைப்படம் உள்ளே

0
3257
Pooja kumar vishwaroopam
- Advertisement -

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் நடித்தவர் ஹாலிவுட் நடிகை பூஜா குமாரி.என்னது ஹாலிவுட் நடிகையா?ஆம்,பூஜா குமாரின் பெற்றோர் இந்தியாவில் பிறந்தாலும் அவர் படித்தது வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில் தான். மேலும் இவர் ஹாலிவுட் படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார்.

Actress-pooja-kumar

1985 இல் அமெரிக்காவில் நடந்த மிஸ் இந்தியா usa என்ற போட்டியில் முதல் பரிசை வென்றார்.
பின்னர் தமிழில் 1997 இல் காதல் ரோஜாவே என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஆனால் அந்த படம் 3 ஆண்டுகள் கழித்தே வெளியாகியது அதன் பின்னர்
Flavours
Night of henna
Bollywood beats
Anything for you, போன்ற என்னேற்ற hollywood படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

தற்போது 41 வயதாகும் பூஜா குமார் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.மேலும் ஹாலிவுட் படங்களில் கூட அவ்வளவு கவர்ச்சியா நடித்தது இல்லை.ஆனால் அடிக்கடி பத்திரிகை அட்டை படத்திற்காகா பல முறை கவர்ச்சியாகவும் ,பிக்கி உடைகளில் போஸ் கொடுத்துள்ளார்.

pooja-kumar-actress

actress-pooja

சமீபத்தில் பூஜா குமாரி நடந்த போட்டோ ஷூட் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். அதில் படு கவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள பூஜா குமரியை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படி இருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்

Advertisement