பொது நிகழ்ச்சிக்கு போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி உடையில் வந்த இந்தி நடிகைகள்..!

0
1
kareenaalya
- Advertisement -

பாலிவுட் சினிமா துறை என்றாலே அதில் கவர்ச்சிக்கு என்றுமே பஞ்சாமிர்ந்த்து இல்லை. பாலிவுட் படஙக்ளில் நடிகைகள் கவர்ச்சி காண்பிப்பதில் எப்போதும் தயக்கம் காட்டியதே இல்லை.அதிலும் பொது நிகழ்ச்சி என்றால் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி உடையில் வலம் வருக்குவார்கள்.

Kareenakapoor

Alyabut

- Advertisement -

அந்த வகையில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி மும்பையில் Vogue Women Of The Year Awards 2018 என்ற விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகைகளுக்கு விருது கிடைத்ததோ இல்லையோ புகைப்பட கலைஞர்களுக்கு வித விதமான புகைப்படங்கள் மட்டும் கிடைத்தது.

இந்த விழாவில் பாலிவுட் துறையை சேர்ந்த கரீனா கபூர்,அலியா பட், கரிஷ்மா கபூர், ஜான்வி கபூர்,ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அனைவரும் சொல்லி வைத்தது போல படு கவர்ச்சியான உடையில் வந்திருந்தனர்.

Janvikapoor

karishmakapoor

அதிலும் நடிகை கரீனா கபூர் அணிந்து வந்த ஆடையை பார்த்து தான் பலரும் வியந்து போனார்கள். ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் சிக்கென்று இருக்கும் நடிகை கரீனா கபூர் கான் உடல் பாகங்கள் தெரியும் அளவிற்கு கவுன் அணிந்து அழகாக வந்திருந்தார். அந்த கவுன் அணிந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அது தெரிந்தும் அப்படி ஒரு கவுனை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

Advertisement