பிக் பாஸ் பட்டத்தை வென்ற அசீம் - கொண்டாட்ட புகைப்படங்கள். 

By: Rajkumar 

பட்டத்தை வென்ற அஸீமிற்கு 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

By: Rajkumar 

கையில் கோப்பையை வாங்கி முத்தமிட்ட அசீம்.

By: Rajkumar 

இரண்டாம் இடத்தை பிடித்த விக்ரமன் 'அரம் வெல்லும்' என்று பேசி இருந்தார்.

By: Rajkumar 

பட்டத்தை வென்ற அசீமை கட்டி அனைத்த அவரின் தாயார்.

By: Rajkumar 

மூன்றாம் இடத்தை பிடித்த ஷிவின் மேடையில் கௌரவிக்கப்பட்டார்.

By: Rajkumar 

வெற்றியை சக போட்டியாளர்களுடன் கொண்டாடிய அசீம்.

By: Rajkumar