நான் கர்பமா..? நடு விரலை காட்டி அசிங்கமாக பதிலளித்த விஜய் பட நடிகை ! புகைப்படம் உள்ளே

0
5137
- Advertisement -

தமிழில் கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்த இலியானா இலியானா கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் ஒரு தகவல் பாலிவுடில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவரது காதலர் ஆண்ட்ரீவ் இலியானா ஒரு குளியல் தொட்டியில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்திருந்தார்.மேலும் அந்த புகைப்படத்தின் தலைப்பில் having some sweet time alone , kind off of என்று பதிவிட்டுள்ளார் இதனால் அவர் ஒரு வேளை கர்ப்பமாக இருப்பதால் அப்படி கூறியுள்ளாரா என்று கிசு கிசுக்கபட்டது.

Ileana D'Cruz

மேலும் சமீபத்தில் இவர் ஹிந்தியில் நடித்த ரெய்டு படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சிக்கு வந்த போது கூட ஒரு லூசான ஆடையை அணிந்து வந்திருந்தார் . இதனால் பலரும் அவர் கர்ப்பமாக இருப்பதை மறைக்க தான் அவர் அந்த லூசான ஆடையை அணிந்து வந்தார் என்று பல வதந்திகள் வந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலியானாவின் காதலரான அண்டரீவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலியானவின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் . அதில் இலியானா தனது நடுவிரலை மடக்கியபடி ஆங்கிலத்தில் ஆபாச வார்த்தை ஒன்றை குறிக்கும் சைகை ஒன்றை காட்டியுள்ளார்.

ileana

மேலும் ஒரு புகைப்படத்தில் தனது காதலர் அண்டரீவுடன் குடித்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் கர்ப்பமாக இருந்தால் யாரும் குடிக்க மாட்டார்கள் அதனால் தன்னைபற்றி வதந்திகளை பரப்பு வோருக்கு இது தான் பதில் என்று தெரிவிக்கும் வகையில் இருக்கிறது அந்த சைகை.

Advertisement