இவ்ளோ குட்டியான ட்ரெஸ்சா..? நடிகையின் ஆடையை கிண்டல் செய்த நெட்டிசன்கள் ! புகைப்படம் உள்ளே !

0
11894
Actress Catherine Tresa
- Advertisement -

கார்த்திக் நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா.1989 ஆம் ஆண்டு துபாயில் பிறந்த இவர் பிறந்து வளரந்தது எல்லாமே பெங்களூரில் தான்.

catherine tresa

2010ல் கன்னடத்தில் வெளியான ஷங்கர் ஐ .பி.எஸ் என்ற படத்தில் சினிமாவில் அறிமுகமான கேத்ரின் தெரசா அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு,தமிழ் என்று பல மொழி படங்களில் நடித்துவருகிறார்.படங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் சமீபத்தில் வெளியான கலகலப்பு 2 படத்தில் பட கவர்ச்சி காட்டி அசத்தினார்.

- Advertisement -

மேலும் தமிழ் ரசிகர்களை விட இவருக்கு தெலுங்கு ரசிகர்களே அதிகம் காரணம் அங்கு அம்மணி கவர்ச்சிக்கு கண்டிஷன் ஏதும் இல்லாமல் நடித்து கொடுப்பார். இந்நிலையில் இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பத்திரிகைக்கு போஸ் கொடுத்தார்.மிகவும் சிறிய ஆடை அணிந்து வந்து சர்ச்சை பேச்சுக்கு உள்ளானார்.பொது இடங்களில் இப்படிப்பட்ட ஆடை அணிந்து வருவதை தவிர்க்கலாம் என பலர் எதிர்ப்புபி தெரிவித்தனர்.ஆனால்,ஆடை அணிவது அவர்களுடைய விருப்பம்,அதில் நாம் தலையிடுவது சற்று தவறுதான்.

தற்போது கேத்ரின் தெரஸாவிற்கு தமிழ், தெலுங்கு போன்ற எந்த பட வாய்ப்புகலும் இல்லாததால் இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் ஆக்கி அதன் மூலம் பட வாய்ப்புகளை இழுக்க பார்கிறாரோ கேத்ரின் தெரசா என்று ஒரு புறம் சந்தேகமும் கிளம்புகிறது.

Advertisement