முகம் சுளிக்கும் போட்டோ ஷூட் குடுத்த பிரபல நடிகை..! புகைப்படம் உள்ளே

0
2404
- Advertisement -

33 வயதாகும் பிரபல மாடல் அழகியும் பாலிவுட் நடிகையுமான இஷா குப்தா பாலைவனத்தில் எடுத்துக் கொண்ட ஹாட் புகைப்படங்கள் தற்போது தீயாக பரவி வருகிறது.போகும் போக்கை பார்த்தால் சினிமா ரசிகர்கள் அனைவரும் கவர்ச்சி என்ற விசயத்தியே வெறுத்து ஒதுக்கி விடுவார்கள் போல. அந்த அளவிற்கு பாலிவுட் நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

esha-gupta-hot

பாலிவுட் நடிகையான இவர் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 2007 இல் நடைபெற்ற சர்வதேச மிஸ் இந்தியா அழகி போட்டியின் பட்டதையும் வென்றவர்.

- Advertisement -

தமிழ் ரசிகர்களுக்கு இவர் அவ்வளவு பரிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் இவர் தமிழில் கடந்த ஆண்டு வெளியான “யார் இவன்” என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்துள்ளார்.

isha gupta

தற்போது நடிகை இஷா அடிக்கின்ற இந்த வெயிலிலும் பாலைவனம் வரை சென்று அங்குள்ள சூடு பத்தவில்லை என்று அவரும் ஒரு சில சசூடான கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தனது சமூக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இஷாவின் புகைப்படங்களை பார்த்து ஈ என்று பல்லிளித்து வருகின்றனர்.

Advertisement