இப்படி இருந்தால் பாலியல் தொந்தரவு தான் கொடுப்பார்கள்..!ரசிகர் கேட்ட கேள்விக்கு யாஷிகாவின் மூக்குடைப்பு பதில்..!

0
379
Yashikaanand

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் நடித்த யாஷிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.

Yashikaanand

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்தார் யாஷிகா. அதே போல ஏற்க்னவே வேறு ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்த மஹத் மீதம் காதல் வலையில் விழுந்து இருந்தார்.

தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் யாஷிகா கடைதிறப்பு விழா,பார்ட்டி, பிரிண்ட்ஸ்சுடன் அவுட்டிங் என்று படு பிஸியாக இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Yashikaanandinsta

சமீபத்தில் நடிகை யாஷிகா கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதற்கு ரசிகர் ஒருவர் இப்படி ஆடை அணிந்தால் அனைவரும் உங்களை பாலியல் தொல்லை தான் செய்வார்கள் என்று கமண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த யாஷிகா, குழந்தைகள் கூட தான் கற்பழிக்கபடுகிறார்கள் அதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள்? என்று பதிலளித்துள்ளார்.