யாஷிகா தான் இப்படி என்று பார்த்தால்..!யாஷிகாவின் அம்மாவும் இப்படித்தானா..!

0
408
Yashika

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் நடித்த யாஷிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.

yashikamom

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்தார் யாஷிகா. அதே போல ஏற்க்னவே வேறு ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்த மஹத் மீதம் காதல் வலையில் விழுந்து இருந்தார்.

தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் யாஷிகா. அவரது அம்மா, தன்னை மிகவும் சுதந்திரமாக வளர்த்துள்ளார் என்று பலமுறை கூறியுள்ளார் யாஷிகா.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை யாஷிகாவின் அம்மா சோனாலின் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் யாஷிகா.அதில் சோனல்,யாஷிகா பயன்படுத்தும் ஷூவையும் அணிந்தவாறு போஸ் கொடுத்துள்ளார் . இதனை கண்ட அனைவரும் யாஷிகா போலவே நீங்களும் இப்படி தானா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.