0
1090
Vijay-63
- Advertisement -

மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லீ விஜய் கூட்டணியில் விஜய் 63 படம் உருவாக உள்ளது. தெறி,மெர்சல் படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக இணைகிறது இயக்குனர் அட்லீ மற்றும் விஜய் கூட்டணி.

-விளம்பரம்-
Vijay-63

விஜய் 63 படத்திற்காக வின்னி மில்லில் தற்போது செட் அமைக்கபட்டு படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். இதனால் தினமும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோகளும், புகைப்படங்களும் வெளியான வண்ணம் இருக்கிறது. 

- Advertisement -

மேலும், இந்த படத்தில் காமெடி நடிகர் யோகி பாபவும் கமிட் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யுடன் மெர்சல், சர்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் கால் பந்து பயிற்சியாளராக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் யோகி பாபுவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் யோகி பாபு கால்பந்து விளையாட்டில் அணியும் ஆடையை அணிந்துகொண்டிருக்குகிறார். இதன் மூலம் இந்த படம் கால் பந்து சம்மந்தபட்ட படம் என்பது உறுதியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement