நிர்வாணமாக நடித்ததால் நடிகைக்கு கொலை மிரட்டல்..! யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே !

0
1976
- Advertisement -

சினிமா துறைகளில் வளர்ந்த நடிகர் நடிக்கங்களுக்கு தான் சில பல காரணத்தால் கொலை மிரட்டல்கள் போன்ற எச்சரிக்கைகள் வரும். ஆனால் அறிமுக நடிகையான ஒருவருக்கு ஒரு படத்தில் நிர்வாணா காட்சியில் நடித்ததற்காக செல் போன் அழைப்பு மூலம் குலை மிரட்டல் வந்துள்ளது.

dhanya

சென்னை ,வடபழனியை சேர்ந்த நடிகை தன்யா, இவர் பல விளம்பர படங்களில் நடித்துள்ளாராம், மேலும் இவர் இயக்குனர் கணேசன் என்பவற்றின் இயக்கத்தில் “18.05.2009” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளாராம். இந்த படத்தில் ஒரு காட்சியில், தேவைக்காக நிர்வாணமாக நடிதுள்ளறாராம்.

- Advertisement -

ஆனால் தான் அப்படி நடித்ததர்க்கு சிலர் தமக்கு போன் செய்து இவரு நடிக்க உனக்கு வெக்கமாக இல்லையா , நீ எல்லாம் ஒரு பெண்ணா என்று கூறியதுடன் அவரை மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார்களாம். இந்த படம் வெளிவந்தால் கண்டிப்பாக உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் அந்த நபர் தன்யாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம்.

dhanya

இதனால் பயந்துபோன நடிகை தன்யா, இதுகுறித்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனக்கு அப்பா இல்லை என்றும், தனது உயிருக்கு பாதுகாப்பு தருமாறும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

Advertisement