தற்போது தீபாவளி அன்று 'மெர்சல்' வெளியாகவுள்ளது. ஆனால், படங்களுக்கு தமிழக அரசு சார்பில் விதிக்கப்படும் 10% கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் படங்களை வெளியிட தடை செய்து போராட்டம் நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: தீபாவளி அன்று மெர்சலுடன் துணிந்து மோதும் படங்கள் .!
இதற்க்காக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தான் நடித்து வந்த சண்டக்கோழி-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலையையும் நிருத்தி வைத்து மெர்சல் போன்ற தீபாவளி படங்கள் வெளியாவதற்குள் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவினை எட்ட வேண்டும் என முயற்சித்து வருகிறார்.




