சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல்வேறு செலஙஞ்சுகள் வைரலாகி வருகின்றன. சம்பீத்தில் பாட்டில் கேப் செலஞ்ச் ச,சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது faceapp எனப்படும் புதிய செயலி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த செயலியை பயன்படுத்தி நாம் வயதான காலத்தில் எப்படி இருப்போம் என்பதை புகைப்படமாக காண முடியும். தற்போது இந்த செயலியை பயன்படுத்தி பல்வேறு பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் தாங்கள் வயதானால் எப்படி இருப்போம் என்ற புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : திரிஷாவின் 3-ஆம் வகுப்பு ரிப்போர்ட் கார்ட்.! எப்படி இருக்காங்க பாருங்க.! அறிய புகைப்படம்.! 

Advertisement

சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது வலைதளவாசிகளும் இந்த செயலியை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து அதனை தங்களது சமூக வளைத்த பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் வயதானால் எப்படி இருப்பார்கள் என்று நாம் ஃபேஸ்ஆப் மூலம் உருவாக்கிய சில புகைப்படங்கள் இதோ.

ஃபேஸ்ஆப் செயலி-யை ஐ.ஓ.எஸ் மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் பயன்படுத்தலாம் என்று ஃபேஸ்ஆப் செயலி நிறுவனம் சொன்னது .இந்த ஃபேஸ்ஆப் செயலி இன்ஸ்டால் செய்வது நன்மையா ! தீமையா ! பலர் வினவினர். ஃபேஸ்ஆப் செயலி பயன்படுத்துவதன் மூலம் ஒருவரின் புகைப்படத்தை அவர்கள் அனுமதில்லாமல் திருடுகிறது என்று சொல்லப்படுகிறது .

Advertisement

ஒரு முறை ஃபேஸ்ஆப் செயலி-யை இன்ஸ்டால் செய்து தன்னுடைய முதிய வயது உருவத்தை பார்த்தால் போதும் உடனுக்குடன் அவர்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் எல்லாம் ஃபேஸ்ஆப் செயலி நிறுவனம் எடுத்து விடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. எனவே, இது போன்ற செயலிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷனை படித்துவிட்டு பின்னர் அதற்கு சம்மதம் என்றால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Advertisement
Advertisement