
அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour தொடரில் இந்தியாவின் இளம் செஸ் நட்சத்திரம் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார். இறுதிப் போட்டியில் ஃபேபியானோவிடம் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த அவர், சிறப்பான கம்பேக் கொடுத்து 15-13 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது சாதனை இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு மாறுவதில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் மனநிலை சார்ந்த சவால்களை விளக்கிய இஷான் கிஷன், டெஸ்ட் கிரிக்கெட்டின் தனிச்சிறப்பு, தனது ஆட்டமிழப்பு மற்றும் அடுத்த போட்டிக்கான அணியின் அணுகுமுறை குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி அனுபவத்தை கருத்தில் கொண்டு, ஓய்வுக்குப் பிறகும் அவரை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

சர்ஃபராஸ் கானுக்கு இந்திய அணியில் தனது பங்கு குறித்து தெளிவான தகவல் வழங்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். துணைக்கண்ட சூழ்நிலைகளில் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும் சிறப்பு வீரராக அவரை வளர்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

உத்தரகாண்டில் குடியேற நிலம் கேட்ட கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் - கோரிக்கையை ஏற்ற முதல்வர் புஷ்கர் சிங் தாமி

அமைதியின் சக்தி: தோனியின் தலைமையும்... ரஹானேவின் வரலாற்றுச் சாதனையும்!

"எனக்கும் விராட் கோலிக்கும் இடையிலான வெற்றிக் கூட்டணிக்கு இதுதான் காரணம்!" – மனம் திறந்த அஜிங்க்யா ரஹானே!

மல்யுத்தத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பிராக் லெஸ்னர் தனது ஓய்வை அறிவித்தார்

"வட இந்திய பிளேயர்களுக்கு அக்ரஷன் தான் கெத்து!" – விராட் கோலி குறித்து நடுவர் அனில் சௌத்ரி ஓபன் டாக்!

சிஎஸ்கேவுக்கு ஆல்-ரவுண்டர் தேவை தான், அதுக்காக ஷிவம் துபே, ப்ரீவிஸ் போன்ற இளம் வீரர்களை கொடுத்து பாண்டியாவை வாங்கக் கூடாது - சடகோபன் ரமேஷ்

"கெய்லின் அசுர சக்தியும்... தோனிக்கு சிங்கிள்ஸ் பிளானும்!" – இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சுவாரஸ்யப் பேட்டி!

"தலைவராக இருக்க கேப்டன் பதவி தேவையில்லை!" – தன் மீதான விமர்சனங்கள் குறித்து மனம் திறந்த ஹர்திக் பாண்டியா!

2026 காமன்வெல்த்: ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!

'புவனேஷ்வர் குமாரை மீண்டும் அழையுங்கள்!' - இந்திய தேர்வுக்குழுவுக்கு அஷ்வின் கோரிக்கை... பின்னணியில் என்ன அரசியல்?

"எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு!" - சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரஹானே உருக்கம்

“அகிப் பஷீருக்கு ஏன் வாய்ப்பு இல்லை?” - தேர்வுக்குழுவை கேள்வி கேட்ட இர்ஃபான் பதான்

எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் அவர் ரொம்ப எதார்த்தமான மனிதர் - ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய சாய் கிஷோர்

"வைபவை உட்கார வைக்கலாம் என்றது அவமதிப்புக்காக அல்ல... அவர் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!" - அஸ்வின் விளக்கம்

"பேட்டிங்கில் செய்த தவறுகள்தான் தோல்விக்கு காரணம்!" - பாபர் அசாம் வெளிப்படை கருத்து