7ஜி ரெயின்போ காலனி ரவியா இது ! பாத்தா நம்பவே மாட்டீங்க -புகைப்படம் உள்ளே !

By ·
7G ரெயின்போ காலனி, கேடி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் ரவிகிருஷ்ணா. தனது முதல் படத்திலேயே செல்வராகவன் இயக்கத்தில் நடித்து 2004ல் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதினை பெற்றவர் ரவிகிருஷ்ணா. அதன்பின்னர் சில தமிழ் படங்களிளும், சில தெலுங்கு படங்களிலும் நடித்தார் ரவி. கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு ஆரண்யகாண்டம் படத்தில் ஒரு நல்ல கேரக்டரில் நடித்தார். அதன்பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து போக தனது பினசில் ஆர்வமாக இறங்கி வேலை செய்து வந்தார். மேலும் படங்களில் நடிக்காததால் அவரது உடல் பருமனும் கூடியது. பார்க்கும்போது இது ரவிகிருஷ்ணவா என்று ஆச்சரியபடுத்தும் வகையில் உள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full