தமிழகத்தில் நீண்ட கால போராட்டமாக நீட் தடை இருந்து வருகிறது இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இருப்பினும் இந்த தேர்வு எதற்கு தடை விதிக்கு மத்திய அரசு மருத்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஜெகதீசன் என்ற மாணவன் நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் நடத்திய நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கூட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவரின் தந்தை ஒருவர் நீட் தேர்வு தடை எப்போது என்று கேட்டிருந்தார் அதற்கு ஒரு போதும் நான் நீட் தேர்வு தடை கையெழுத்திட மாட்டோம் என்று ஆளுநர் கூறி இருந்தார்.

இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் வட்டாரங்களும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து திமுக சார்பில் ஒரு ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி உள்ளது. அது குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ள.து.

Advertisement

உண்ணாவிரத அறிவிப்பு:

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராக்கும் கனவில் சிதைத்து அவர்களை உயிரை பறிக்கின்ற உயிர் கொள்ளியாக நீட் தேர்வு உருவாகியுள்ளது. மாணவர்களை மட்டுமின்றி பெற்றோர்களின் மனக் குழுவில் தள்ளும் இட்டுவை ரத்து செய்யாத மத்திய அரசின் பொறுப்பற்ற ஆளுநரைன் கண்டித்து கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படித்து முக்க கழக இளைஞரணி மாணவரணி மருத்துவர் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் நடத்த உள்ளோம். அரியலூர் அனிதாவில் ஆரம்பிக்கும் குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் அவரது தந்தை செல்வ சேகர் வரை தொடர்கிறது. 

ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விளக்கு பெரும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடந்து எடுத்து வருகிறது ஆனால் அந்த நடவடிக்கை எல்லாம் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு கொண்டு வருகிறார். நைட் மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறிய ஆள்களும் சேலத்தைச் சேர்ந்த அம்மாச்சியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கல்வி ஏற்ற போது அதற்கு பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்து மைக்கை பிடிங்க உட்கார சொல்கிறார்.

Advertisement

உதயநிதி அறிவிப்பு

அநீதியான நீட் தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து, கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமைக்கான இந்த உண்ணாவிரத நிகழ்வின் ஏற்பாடு தொடர்பாக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக இன்று பங்கேற்றோம். கழகத்தினர் – தோழமை இயக்கங்கள் – மாணவர் அமைப்பினர் – மாணவர்கள் – பெற்றோர்கள் என அனைத்து தரப்பையும் இந்த அறப்போரில் பங்கெடுக்கச் செய்யுமாறு வலியுறுத்தினோம் என்றும் அவரது அறிவிப்பில் கூறியிருந்தார்.  

Advertisement