ஓவியாவிடம் ஆரவ் கேட்ட ஒரு கேள்வி - ஓவியாவின் பதில்!

By ·
பிக் பாஸ் வீட்டில் ஓவியா-ஆரவ் காதல் கதை அனைவரும் அறிந்த ஒன்று. 'How you are looking so hot ' என ஆரம்பித்த அந்த காதல் பின்னர் ஆரவ் இல்லை என சொல்ல, ஓவியா தற்கொலை வரை சென்று வீட்டை விட்டு வெளியேறிய போது முடித்து வைக்கப்பட்டது. பின்னர் வீட்டிற்குள் ஓவியா ஒரு முறை வந்தும் அவ்வளவாக உப்பு சப்பு இல்லாமல் போனது அந்த முறை.தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் என தீபாவளிக்கு விஜய டீவ் மேலும் ஒரு டி.ஆர்.பி நிகழ்ச்சியை நடத்த உள்ளது. அதற்கான ப்ரோமோ வெளியிடப் பட்டது. இதையும் படிங்க: ஆரவ் – ரைசா டேட்டிங் உண்மைதானா ? என்ன சொல்கிறார் ரைசா அந்த ப்ரோமோவில் ஆராவ் ஓவியாவிடம் 'லைஃப் எப்படி இருக்கு?' என கேட்க அதற்கு ஓவியா 'நல்லா போகுது' என சொல்கிறார்.இதனை ப்ரோமோவில் போட்டு ஹைப்பை ஏற்றுகின்றனர்.இந்த நிகழ்ச்சி தீபாவளி அன்று ஒலிபரப்பப்படும் எனத் தெரிகிறது.
Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை