ஸ்ரீதேவியை தொடர்ந்து பிரபல நடிகர் மருத்துவமனையில் திடீர் அனுமதி ! அதிர்ச்சியில் திரையுலகம்

By Ajju · 26/2/2018
இந்திய சினிமாவில் கடந்த சில வாரங்களாக அதிர்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மாரடைப்பால் காலம் ஆகிவிட்டார். இன்னும் சில சோக சம்பவங்களை அடுத்து நடிகர் மாதவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். [embed]https://www.instagram.com/p/BfptViujXoC/?taken-by=actormaddy [/embed] ஹிந்தியில் ஒரு படப்பிடிப்பபின் ஸ்டண்ட் காட்சியின் போது அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மாதவன். மேலும், தற்போது அவரது அந்த காயதற்கான அறுவை சிகிச்சை முடிந்து ஓய்யெடுத்து வருகிறார். மேலும், சீக்கிரம் சூட்டிங்கிற்கு செல்வேன் எனவும் பதிவு செய்துள்ளார் மாதவன். தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தில் சிம்புவிற்கு பதில் கமிட் ஆகியுள்ளார் மாதவன்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full