பாரதிராஜாவின் கால என்றாது தமிழ் சினிமாவின் தனிப் பொற்காலம் தான். 70களின் இறுதியில் தன் திரைப்பயணத்தை துவங்கிய ஐயக்குனர் பாரதி ராஜா, ரஜினி கமலை வைத்து ‘பதினாறு வயதினிலே’ படம் கொடுத்த மெகா ஹிட் அவரை திரைப்பட உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. 

அப்படிப்பட்ட அசாத்திய இயக்குனர் 1977ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு வசீகரை இளைஞனை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா, அவர் தான் சுதாகர். அதே படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனவர் ராதிகா. சுதாகர் அப்போது பார்ப்பதற்கு மிக வாசீகரமான தோற்றரத்துடன் தமிழ் சினிமாவிக் அறிமுகமானதால் அனைவருக்கும் அவரை பிடித்துவிட்டது. ஆதிலும் கிழக்கே போகும் ரயில் படத்தின் ஹிட்டிற்கு பிறகு அவருக்கு பெண்கள் மற்றும் கல்லூரிப் பெண் ரசிகைகள் அதிகமானார்கள்.

Advertisement

இப்டியே போக போக பல படங்கள் ஹிட் கொடுத்தார் சுதாகர். பணம், புகழ் என அனைத்தும் வந்ததும் தடம் மாறினார் அவர். பெண் மோகம், குடி பழக்கம் என தான் சேர்த்து வைத்ததை கொஞ்சோம் கொஞ்சமாக தனக்கே தெரியாமல் அழித்து வந்தார். படப்பிடிப்பு செல்லும் போது அவர் தங்கும் ஹோட்டலில் மட்டும் பெண்கள் நிரம்பி வழிவார்களாம். ஒரு நாள் இப்படி பெண்களுடன் குடித்து விட்டு ‘சக்களத்தி’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து போது வந்தார் அப்பது இருந்து அவரது சரிவு தொடகியது.

இப்படியே பல படப்பிடிப்பில் செய்ய கிடைத்த பணம், புகழ் அனைத்தையும் இழந்து தனது ஆந்திராவிற்கு சென்று பட வாய்ப்புகள் தேடினார். தனது தீய பழக்கத்தினால் ஹீரோவாக நடிக்க ஏதும் கிடைக்காததால் காமெடி ரோல் செய்ய ஆரம்பித்தார். அதிலும் பிரச்சனை வர கோமாளித்தனம் செய்து காமெடி படத்தில் நடித்து வந்தார். தற்போது இந்த தீய பழக்கத்தினால் தனது இரண்டு கிட்னியையும் இழந்து தனது நண்பர் சிரஞ்சீவியினால் கூட உதவ முடியாத படி கேட்பாரற்று கிடக்கிறார். அனைத்திற்கும் காரணம் குடி மற்றும் மாது. 

Advertisement

Advertisement
Advertisement