நாளைய தீர்ப்பு பட பூஜையில் கோட் ஷூட்டில் விஜய், உழைப்பாளி கெட்டப்பில் ரஜினி. அறிய புகைப்படம்.

By Rajkumar · 21/8/2020

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த திகில் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது பிகில் படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்திருக்கிறார் இந்த படம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் கொரோணா பிரச்சினை காரணமாக இந்த படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா படப்பிடிப்புகள் முடங்கியுள்ள நிலையில் ஏற்கனவே எடுத்து வெளியீட்டிற்கு தயாராக இருந்த படங்கள்Ott தளத்தில் வெளியாகி வருகிறது . ஆனால் விஜய்யின் மாஸ்டர் படம் கண்டிப்பாக திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பினர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்கள். மற்ற நடிகர்களைப் போலவே இந்த குவாரண்டின் நாட்களில் தனது வீட்டில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார் நடிகர் விஜய்

அதேபோல நடிகர் விஜய்யின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது சமீபத்தில்கூட தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு விட்ட சவாலை ஏற்று நடிகர் விஜய் மரக்கன்று நட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரண்ட்ஷிப் டே அன்று தனது நண்பருடன் வீடியோ காலில் கூட பேசியிருந்தார் விஜய். சரி, இதையெல்லாம் தாண்டி நடிகர் விஜய் ஆண்டனி நாட்களை எப்படி கழித்து வருகிறார்

நடிகர் விஜய் இந்த வாரம் டைம் நாட்களில்  மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ்சை பார்த்து நேரத்தை போக்கி உள்ளாராம். நடிகர் விஜய்மணி ஹெய்ஸ்ட்டின் ரசிகராம். அதேபோல இயக்குனர் மணிரத்தினத்தின் படங்களை பார்த்து பொழுதை கழித்து இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்த முதல் படமான 'நாளைய தீர்ப்பு' படத்தின் விழா ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full