அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை கீர்த்தி சுரேஷ்..! ஷாக் ஆன ரசிகர்கள் - போட்டோ உள்ளே !

By Ajju · 1/5/2018
தெலுகு இயக்குனர் நாக் அஷ்வின் நடிகர் நானியை வைத்து எவடு சுப்ரமணியம் என்ற படத்தை இயகியவர்.தற்போது மறைந்த பழம்பெரும் நடிகை சவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் மகாநதி என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. [embed]https://twitter.com/SibiYogan/status/990579156067876864[/embed] இந்த படத்தில் ஜெமினி கணேசன் தோற்றத்தில் நடிகர் துல்கர் சல்மானும் சாவித்ரி தோற்றத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் சத்யராஜ் சமந்தா என பல பிரபலங்களும் நடித்துள்ளனர் மேலும் இந்த படம் வரும் 31 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. சமீபத்தில் பல பேர் நடிகை சவித்ரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் பொறுத்தமாக இருக்கமாட்டார் என்று கூறிவந்தனர்.அதே போல பழம் பெரும் நடிகை ஜமுனாவும் சாவித்திரியாக யாராலும் நடிக்க முடியாது என்றும், அவரது வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவராக இருக்கமாட்டார் என்று எதிர்ப்பு தெரிவித்துவந்தார். [embed]https://twitter.com/WLKeerthyS/status/990847663334555648[/embed] [embed]https://twitter.com/akashedwin50/status/985149316665757697[/embed] ஆனால் இவர்களின் எதிர்பிற்கெள்ளாம் முட்டுக்கட்டை போடும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்துள்ள அந்த படத்தின் டீஸர் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்ரி வேடத்திலும் ,துல்கர் சல்மான் ஜெமினி கணேசன் வேடத்திலும் உள்ளனர்.இதில் கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு மிகவும் அச்சு அசலாக சவித்ராயை போன்றே இருக்கிறார் இதனால் இதுவரை கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தில் பொருந்தமாட்டார் என்று கூறிவந்த பலரும் வாயடைத்துப்போய்விட்டனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full