உடல் எடையை படு ஒல்லியாக மாற்றியுள்ள கீர்த்தி சுரேஷ்.! அதிர்ச்சியான ரசிகர்கள்.!

By Rajkumar · 30/5/2019

மலையாள சினிமா தமிழ் சினிமாவிற்கு பல்வேறு நடிகைகளை தாரைவார்த்து கொடுத்துள்ளது சாய்பல்லவி நயன்தாரா போன்ற நடிகைகளை தொடர்ந்து மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு இடம்பெயர்ந் இவர் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்பகாலத்தில் இளம் நடிகர்களுடன் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் பின்னர் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடிக்கத் துவங்கினார்.

https://www.instagram.com/p/ByEv6H7B-A0/?igshid=1p7pxdl0xzvwd

தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று அனைவருடனும் நடித்து விட்டார். தற்போது இந்தி திரையுலகில் அறிமுகமாக இருக்கிறாராம். நடிகையர் திலகம் படம் இவருக்கு நல்ல ஒரு பெயரை ஏற்படுத்தி தந்தது.

விஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல மீம்கள் வெளிவர படும் அடைந்தார் கீர்த்தி. இதனிடையே கீர்த்தி சுரேஷ், தற்போது இந்தி படம் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

இந்தப் படத்தை அஜித் 59 பட தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் செல்வதால் தனது உடலை குறைத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது இந்தி நடிகைகளுக்கு இணையாக தனது உடலை குறைத்துள்ளார் கீர்த்தி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full