அக்கா நீ விஜய் கூட நடிச்சே ஆகா வேண்டும் ! அப்போதான் இது நடக்கும் ! அடம்பிடிக்கும் தம்பி

By ·
ஒரு ஆதார் லவ் என்ற ஒரே பாடல் மூலம் உலகவில் பிரபலமானவர் பிரியா வாரியர். ஒரு மாத காலமாக இந்தியாவின் ஹாட் டாபிக்காக இருந்து வந்தார். அந்த பாடலுக்கு பிறகு அவரை பல விளம்பர நிறுவனங்கள் அணுகிவந்தது.பின்னர் இவர் சூரியா படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல்களும் வந்தது.ஆனால் அந்த படத்தில் நடிக்க போவதில்லை என்று பிரியா வாரியரே தெரிவித்திருந்தார். சமீபத்தில் மலையாள தொலைக்காட்சியானா கைரலி டிவி யின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரியா வாரியர்.தனது தம்பி விஜய் அவர்களின் ஒரு மிகப்பெரிய தீவிர ரசிகர் என்று பேசியுள்ளார்.மேலும் எனது தம்பி என்னை எப்படியாவது விஜய் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்றும்,அப்போது தான் எனக்கு விஜய் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று என்னிடம் எப்போதும் கூறிக்கொண்டே இருக்கிறான் என்று தெரிவித்திருந்தார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full