போட்டோ வெளியிட்டு வசமாக மாட்டிக்கொண்ட ராகுல் ப்ரீத் ! புகைப்படம் உள்ளே !

By Ajju · 3/2/2018
பொதுவாக சினிமா நடிகர்கள் அனைவரும் தனது உடல் வடிவத்தை பின்பற்றுவத்தில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.ஹீரோக்கள் என்றால் சிக்ஸ் பேக்கும் ஹீரோயின் என்றால் ஒல்லியான உடல் அமைப்பு என்று தான் ரசிகர்களும் விரும்புவர்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளியான கார்த்திக் நடித்த தீரன் பட நாயகி ராகுல் ப்ரீத் சிங் தனது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில் என்ன காமெடி என்றால் ஹீரோயின் என்றாலே தட்டையான வயிற்று பகுதியையே பெற கடுமையான டயட் மற்றும் உடலையிற்சிகளையும் செய்வார்கள். ஆனால் சற்று புடைப்பான வயிற்று பகுதியை கிண்ட ராகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படத்தை சற்று எடிட் செய்து ஒல்லியான வயிறு உள்ளது போன்று காண்பித்துள்ளார்.ஆனால் அவர் பின்னாடி இருந்த கண்ணாடியில் அவரது உண்மையான வயிற்று பகுதியை எடிட் செய்ய மறந்து விட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பல மீம்களை அல்லி வீசி வருகிறார்கள்.அவசரத்துல பின்னாடி இருந்த கண்ணாடியை மறந்துட்டார் போல என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full