இறுதி சுற்று நடிகையா இது..! என்ன ஆச்சு இவங்களுக்கு.! இப்படி மாறிட்டாங்க! புகைப்படம் உள்ளே !

By Ajju · 29/5/2018
தமிழில் 2016 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான "இறுதி சுற்று" படத்தில் கதாநாயகியை நடித்தவர் நடிகை ரித்திகா சிங். அந்த படத்திற்கு பிறகு தமிழ் தெலுகு என்று ஒரு சில படங்களில் நடித்த இவர், தற்போது தனது உடலை மெருகேற்றிக்கொண்டு வருகிறார். https://twitter.com/ritika_offl/status/1001110265654665218 23 வயதாகும் நடிகை ரித்திகா சிங் ஏற்கனவே மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். மேலும் அதில் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளார். 2013 இல் இவரை ஒரு விமானப்பயணத்தின் போது கண்ட இறுதி சுற்றின் இயக்குனர் சுதா இவருக்கு நடிக்கும் வாய்ப்பை தருவதாக கூறியிருந்தார். அவர் கூறியது போலவே இவரை இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் சினிமா உலகதிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் சுதா. ரித்திகா சிங் இயற்கையாகவே ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் வீராங்கனை என்பதால் தனது உடல் குறித்து எப்போதும் கவனம் செலுத்தி வறுகிறார் . மேலும் தற்போது சினிமாவில் ஆண்கள் வைத்திருக்கும் சிக்ஸ் பேக் போன்றே தனது வயிற்றை தட்டையாக குறைத்துள்ளார் இந்த அதிரடி நாயகி. இறுதி சுற்று படத்தில் பிட்டக இருந்த இந்த அதிரடி நாயகி தனது உடலை மேலும் குறைத்துள்ளார். தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக, அந்த புகைப்படத்தில் இவரது பிட்னெஸை பார்த்த ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full