சட்டை பட்டனை போடாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்த நடிகை சதா.! இவங்களுமா.!

By Rajkumar · 24/1/2019

தமிழில் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. அதன் பின்னர் விக்ரம், அஜித்,மாதவன் என்று முன்னனி நடிகர்களுடன் நடித்துவந்தார். பல புது முக நாயகிகளின் வருகையால் பட வாய்ப்பை இழந்த சதா கடைசியாக வடிவேலு நடித்த ‘எலி ‘ படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

பட வாய்ப்புகள் இல்லாமல் போக தொலைக்காட்சி பக்கம் சென்ற சதா, தி ஜூனியர்ஸ், ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பங்குபெற்றார். ஆனால், அங்கும் நிலைத்து நிற்க முடியவில்லை.

பின்னர் நீண்ட இடைவேளைக்கு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை சதா, கடைசியாக இயக்குனர் மஜித் இயக்கிய ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகை ரித்விகா, தினேஷ்குமார், சுஜாதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் அதோ கதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை சதா கவர்ச்சியான சில புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் சட்டை பட்டனை கழட்டி உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full