பெண்கள் பயன்படுத்தும் ஆபாச பொருளை கையில் வைத்து போஸ் கொடுத்துள்ள சமந்தா..!வைரலாகும் சர்ச்சை புகைப்படம்..!

By Rajkumar · 28/11/2018
நடிகை சமந்தா, தென்னெந்திய சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் எந்த வித தடையுமின்றி சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த “இரும்பு திரை ” என்ற படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதற்கடுத்து தமிழில் சிவகார்த்திகேயனுடன் “சீமராஜா ” மற்றும் “யூ-டெர்ன் ” போன்ற படங்கள் அம்மணிக்கு சரியாக கை கொடுக்கவில்லை. இந்நிலையில் நடிகை சமந்தாவின் கையில் பெண்கள் சுய இன்பத்திற்காக பயன்படுத்தும் டில்டோ என்ற பொருளை வைத்திருப்பது ஒரு புகைப்படம் சமூக வளைத்தளத்தில் படு வைரலாக பரவி வருவதை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், உன்மையில் அந்த புகைப்படம் ஒரு நகை கடை விளம்பரத்தில் எடுக்கபடம் என்றும். அந்த புகைப்படத்தில் நடிகை சமந்தா கையில் இருந்த நகையை எடிட் செய்து இதுபோன்ற ஒரு போலியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் சில சில்மிஷவாதிகள்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full