வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யா கூட நடித்த பொண்ணா இது ! புகைப்படம் உள்ளே

By ·
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தொழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு. நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும் அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார். இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடும் இவருக்கு ட்விட்டரில் கருப்பழகி என்று பட்டப்பெயரும் உள்ளது.தற்போது பொன்ராம் இயக்கி வரும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திலும் நடிக்கவுள்ளாராம் ஷாலுமா.
Tamil Behind Talkies AMP · Quick view
View full