ஸ்ருதி ஹாசன் நடித்த முதல் படம் எது தெரியுமா..? புகைப்படம் உள்ளே

By Ajju · 18/3/2018
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால் நடிகை ஸ்ருதி ஹாசனை மட்டுமே நாம் அனைவரும் அறிவோம். தமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுக மானார்.அதன் பின்னர் 3,பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த இவர் அந்த படத்தில் நடிக்க துவங்கும் முன்னறே குழந்தை நட்ச்சித்திரக நடித்துள்ளார். ஆம், இவர் 2000 வெளியான இவரது தந்தை கமல் ,பாலிவுட் நடிகர் ஷாருகான் ஆகிவோர் நடித்த ஹேராம் என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சிறு வயது முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் 1992 வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி.தற்போது இவரது தந்தை எடுத்திவரும் படமான சபாஷ் நாயுடு படத்தில் நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full