உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ள திரிஷா - இப்படி எல்லாம் கூடவா போஸ் கொடுத்திருக்காங்க.
தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும், நடிகை திரிஷா அவர்கள் சமீப காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், நயன்தாரா அளவிற்கு லீட் கதாபாத்திரங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும் நயன்தாராவிற்கு இணையாக தமிழ் திரையுலகில் இன்றும் ஒரு அந்தஸ்துடன் இருந்து வருகிறார் திரிஷா.
கடந்த பல வருடங்களுக்கு முன்பு இணைய தளங்களில் நடிகை திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் சில வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு திரிஷா அவர்கள் அதில் இருப்பது நான் இல்லை என கூறினார். அதே போல நடிகை திரிஷா மாடல் அழகியாக இருந்து பின்னர் தான் நடிகையானவர் என்பதும் பலரும் அறிந்த ஒன்று தான். மாடல் அழகி என்றாலே கவர்ச்சிக்கு என்றும் பஞ்சம் இருந்தது இல்லை.
இப்படி ஒரு நிலையில் நடிகை திரிஷா கவர்ச்சியான உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை திரிஷா, இறுதியாக பேட்ட படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு மட்டும் நடிகை திரிஷாவின் பல படங்களில் ரிலீசுக்கு காத்துகொண்டு இருக்கிறது.