80-ல் பிரபல நடிகை விஜயா பற்றி நமக்கு தெரியும் , நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் கலக்கி இருப்பர். இவர் பிப்ரவரி மாதம் 1957 -ல் குர்நூல் மாவட்டம் ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.

Advertisement

இவர் நடனத்தில் ஆர்வம் கொண்டவர், தற்போது அவருக்கு 60 வயதாகிறது. இவருடைய கணவர் அமலநாதன். இவர் கல்லூரியின் மேலாளராக பணிபுரிந்து, தற்போது தனியாக தொழில் செய்து வருகிறார் .இவர்குக்கு 1985 ஜனவரி மாதம் 27ஆம் நாள் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அனுஷ்யா என்ற மகளும் இருக்கிறார். விஜயாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர் , ஐந்தாவதாக பிறந்தவர் தான் விஜயா.

இவர் கடப்பாவில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்புவரை தனது பள்ளி படிப்பை முடித்து கொண்டார். ஹிந்தி பாடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பின்னர் இவர்களுடைய பெற்றோர்கள், இவருடைய நடன ஆர்வம் பார்த்து இவரை நடன பள்ளியில் சேர்த்து முக்கியத்துவம் கொடுத்தார்.

Advertisement

Advertisement

இவர் என். டி. ராமாராவுடன் ஸ்ரீ கிருஷ்ண சத்யா என்ற படத்தில் நடிகையாக நடித்தார். இவர் தமிழ்,தெலுங்கு கன்னடா என 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

1. கிளிஞ்சல்கள்

2. ராஜாதி ராஜா

3. தில்லு முள்ளு

4. மங்கம்மா சபதம்

5. எங்க ஊரு பாட்டுக்காரான்…. இவைகள் இவர்களின் முக்கிய படங்கள் .

தற்போது அவர் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் வசித்து வருகிறார் . தனது மகள் அனுஷ்யாவிற்கு 2013ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது

Advertisement