கடற்கரையில் பிகினி உடைகளில் போஸ். சேரன் பட நடிகையா இப்படி.

By Rajkumar · 12/2/2020

கடந்த 2004 ஆம் ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் 'பொய்' என்ற தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை விமலா ராமன்.அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘ராமன் தேடிய சீதை‘ என்ற படத்தில் சேரன் ஜோடியாக நடித்திருந்தார். 

தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், திலீப் போன்ற பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார் விமலா ராமன்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம்ஆஸ்திரேலியாவில் தான். மேலும், 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு பரிசையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். படங்களில் குடும்பபாங்காக நடித்தாலும் சமூக வளைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full