ரசிகர்களால் உருவாக்கப்பட்ட குட்டி தல ஆத்விக் - வைரலாகும் புகைப்படம் உள்ளே

By Ajju · 11/3/2018
அஜித் ரசிகர்கள் என்றுமே அவரை தல என்று கொண்டாடுவது பெரும் ஆச்சர்யமல்ல ஆனால் அஜித்தின் மகள் மற்றும் மகன் ஆத்விக்கயும் தல அஜித்தின் குட்டி தலையாக பார்த்து வருகின்றனர். அஜித் போன்றே அவரது மகன் ஆத்விக்கை குட்டு தல என்று அழைத்து வருகின்றனர். சென்ற ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி குட்டி தல அதவிக்கின் முதல் பிறந்த நாளை அஜித் பிறந்தநாள் போன்ரே கொண்டாடினர். அதே போன்று இந்த ஆண்டும் 2 வயது நிரம்பிய ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு பல பெனர்களும், விளம்பர்களையும் தெறிக்கவிட்டனர் அஜித் ரசிகர்கள். கடந்த 2 ஆம் தேதி தனது இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடிய குட்டி தல ஆத்விக்கின் புகைப்படத்தை தனது தந்தை பைக்கில் இருக்கும் புகைப்படம் போன்ரே ஆத்விக் படத்தை எடிட் செய்து அவர் குட்டி பைக்கில் அமர்திருப்பது போன்று மாஸாக புகைப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.அஜித் பைக் பிரியர் என்று நமக்கு தெரியும் அதே போன்று அவரது மகன் ஆத்விக்கயும் தனது தல அஜித் போன்றே சித்தரித்து வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது
behindtalkies AMP · Quick view
View full