சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட செம்பா ! வீடியோ உள்ளே

By Ajju · 12/1/2018
ராஜா ராணி சீரியலின் ஆசை நாயகி செண்பா என்ற ஆல்யா மானஷா. இவர் சீரியலில் நடிப்பதை விட மிக சிறப்பாக செய்யக்கூடிய ஒரு விஷயம் டான்ஸ். இவரது பல டான்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பேமஸ் ஆனது. [embed]https://twitter.com/alyamanasaagel/status/951513247621857280 [/embed] சொல்லப்போனால் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட சீசன் 10ல் கலந்து கொண்டார். இதனால் நன்றாகவே டான்ஸ் ஆடுவார் எனக் கூட சொல்லலாம். தற்போது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தில் வரும் 'சொடக்கு' சாங் செம்ம ஹிட் ஆன ஒரு பாடல் ஆகும். இந்த பாடலுக்கு செம டான்ஸ் ஆடியுள்ளார் ஆல்யா.
Tamil Behind Talkies AMP · Quick view
View full