உள்ளாடை தெரியும்படி கடற்கரையில் அமலா பால் நடத்திய போட்டோ ஷூட்.!

By Rajkumar · 6/3/2019

தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

https://www.instagram.com/p/BuoKdFNn9Sp/?utm_source=ig_share_sheet&igshid=c3a8efv3jjj4

தற்போது நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ. எல். விஜயை திருமணம் செய்து கொண்டு பிறகு விஜயுடன் விவாகரத்தானது. இருப்பினும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால். 

இவர் ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் , முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர்சமீப  காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனைகலாய்த்து தள்ளி விடுகின்றனர் மீம் கிரேட்டர்கள்.

https://www.instagram.com/p/BuoKvjSnAlg/

அதே போல அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் படு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அவர் அணிந்த்துள்ள உள்ளாடை அப்பட்டாமாக தெரிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full