ஹன்சிகாவை போல கண்ணாடி முன்பு அமலா பால் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம்.!

By Rajkumar · 15/3/2019

நடிகர் ஹரிஷ் கல்யாண் அறிமுகமான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால்.அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

கடைசியாக நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருந்தார் .நடிகை அமலா பால் இயக்குனர் ஏ. எல். விஜயை திருமணம் செய்து கொண்டு பிறகு ஒரு சில வருடங்களிலேயே விவாகரத்தும் பெற்றார். இருப்பினும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : தொடர்ந்து வெளியாகும் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள்.! வெளியிடுவது யார்? 

நடிகை அமலா ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர், சமீப  காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனை கலாய்த்து தள்ளி விடுகின்றனர் மீம் கிரேட்டர்கள்.

அந்த வகையில் சமீபத்தில் கண்ணாடிக்கு முன்பு ஒரு கவர்ச்சியான ஆடையில் நின்றவாறு செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் அமலா பால். ஏற்கனவே இதுபோன்று செல்ஃபீ புகைப்படம் எடுத்துக்கொண்டதால் நடிகை ஹன்சிகா சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடிகைகள் இவ்வாறு புகைப்படங்களை எடுத்து யாருக்கு அனுப்புகிறார்கள் என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full