தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் அமலா பால்..!மீண்டும் செய்த கேவலமான செயல்..!புகைப்படம்..!

By Rajkumar · 17/12/2018

தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அரவிந் சாமியுடன்” பாஸ்கர் ஒரு ராஸ்கல்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

https://www.instagram.com/p/Brcz-_kHu72/

இவர் ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் , முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர் சமீப காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனை கலாய்த்து தள்ளி விடுகின்றனர் நெட்டிசன்கள்.

தற்போது விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்து வரும் அமலா பால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களுக்கும் நேரம் ஒதுக்குகிறார். அதே போல கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

நடிகர் விஷ்ணு விஷலுடன் இரண்டாவது திருமணம், மேனஜருடன் தொடர்பு என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைபிடிப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full